ஆயிரக்கணக்கான வேலை இழந்த பல்கலைக்கழகங்களுக்காக, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கிறது கூட்டாட்சி அரசு ! குடியுரிமை திட்டத்தில் மாற்றங்கள் ! ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வரும் மக்களுக்கு அதிக வாய்ப்புகள் ! மெல்போர்ன் மக்கள் அனுமதி இல்லாமல் விக்டோரியாவில் பதுங்க முயன்றால் $5000 அபராதம் ! கொரோனா பாதிப்பு குறைந்தது ! கடந்த இரண்டு மாதத்தில் இறப்பு ஏதும் இல்லை ! போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நபரின் வீடியோ ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது ! விக்டோரியாவில் கணிசமாக குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு ! லாக் டவுன் விதிகளை மீறிய மூன்று பேர் அதிரடி கைது ! முக கவசம் இனி உயிர் கவசம் ... போலீஸ் விசாரணையில் Warrnambool மேயர் கியூன்ஸ்லாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் ஒராண்டு காலத்துக்குள் இரண்டாவது முறையாக பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக வெளியேற அரசு தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு... சிட்னி துறைமுகத்தில் கொக்கைன் போதைப் பொருள் அடங்கிய பாக்கெட்டுகள் சூழ்ந்திருக்க ஆணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை... உடல்நலக் குறைவால் 8 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விக்டோரியா மாநிலத்தின் குழந்தைகள் நல மருத்துவமனை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள்... உயரமான கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியாவின் 5 பேருடன் சென்ற உலங்கு வானூர்தி டிஸ்பாயின்மெண்ட் என்கிற மலைதொடரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்த விபரங்களை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மெல்பேர்னின் ஊரகப் பகுதியிலுள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து பக்கத்திலுள்ள பள்ளிக்கும் பரவி ஊர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்தின் விளிம்பில் இருந்த பழங்குடியினப் பெண் தனது இறுதி நாட்களில் உதவிக் கேட்ட போது, சிறை பணியாளர்கள் அவரிடம் மிகவும் கீழ்தரமாக நடந்துகொண்டனர் என சிறைக் கண்காணிப்பாளர்... மூத்த நிர்வாகி மீதான தன்னுடைய பாலியல் குற்றச்சாட்டு குறித்து சாஃப்ட் பால் ஆஸ்திரேலியா அமைப்பு கண்டுக்கொள்ளாமல் உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையின் மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி 19 பேரிடம் 792,000 டாலர்களை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட மருத்துவரை காவல்துறையினர் கைது... சிட்னி துறைமுகம் சரக்கு கப்பல்களுக்கு அடியிலுள்ள ஓட்டையில் போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வயிற்று வலி காரணமாக குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 மணிநேரத்துக்குள் 8 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. போர், டாலர் மதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களால் ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை 25 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பெடரல் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான நடைமுறை துவங்கியுள்ளது. மே 21-ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு முன்னதாக, நாடு முழுவதும் சுமார் 530 முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள்... கருக்கலைப்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது எதிர்க்கட்சி கொறடா பதவியை விட்டு விலகியுள்ளார் பெர்னி ஃபின். லிப்ரல் கட்சியின் வேட்பாளர் கேத்ரீன் டேவிஸ் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவருடைய கருத்தை பிரதமர் ஸ்காட் மோரீசனும் ஆதரித்து பேசியுள்ளது... புனித மரத்தின் அடியில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஷ்யப் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீலாங்கில் அறிவிக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தை கட்டமைப்பதற்கான திட்டத்துக்கு உள்ளூர்வாசிகள் மற்றும் நிறுவனங்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து, எரிசக்தி நிறுவனமான விவா போராட்டக்காரர்களை சமாதானம் செய்யும்... பேருந்தில் தனியாக 6 மணிநேரம் தவிக்கப்பட்டு பிறகு மீட்கப்பட்ட குழந்தை நேவா, மருத்துவமனை சிகிச்சை முடிந்து உடல்நலத்துடன் வீடு திரும்பினாள். பிரிட்டன் நாட்டின் மதிப்புமிக்க விக்டோரியா கிராஸ் விருது பெறும் தகுதி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித்துக்கு கிடையாது என சக ராணுவ வீரர் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. கியூன்ஸ்லாந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் குறித்து படிப்பதற்கு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முறையிடப்பட்ட வழக்கை ஆஸ்திரேலியா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரனிடையெ நிலவி வரும் போர், கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 1 2 3 … 93 Next »