COVID Emergency Appeal for Tamil Nadu

DONATE TO SUPPORT THE TAMIL NADU COVID-19 CRISIS

India is battling a deadly second wave of the pandemic. You can help.

கொரோனா 2 வது அலை இந்தியாவை மோசமாக பாதித்துள்ளது நிலையில் மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளின் உதவிக்கரம் நீட்டி உள்ளது தமிழக அரசு .
உதவும் உள்ளம் கொண்டவர்களை ஒன்றிணைக்கவும், தமிழகத்திற்கு நிதி திரட்டவும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் Australia Tamilargal, Indian Friends and Families Association Inc, Melbourne Muthamizh Mandram, Melbourne Thamizhargal, Sudar Oli and Tamilar Incorpation மற்றும் பல அமைப்புகளுடன் இணைந்து AUS Tamil TV நிதி திரட்ட முன்வந்துள்ளது.இப்பணியில் நீங்களும் தாராளமாக நிதி வழங்கி தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

Please make generous contributions to our Shared Donation Collection by one of the following methods:-

உங்களின் பங்களிப்பை கீழ்கண்ட வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம்.
BSB: 013278
Account number: 421836914
Account name: Australia Tamilargal Welfare Association Inc.
Reference :  CM COVID – For Chief Ministers fund
                      NGO COVID – For donations to NGO

For all Direct Bank Transfer, please email transaction detail to contact@australiatamilargal.org.au for traceability. Please donate today.

நன்றி
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள்.

PLEASE JOIN HANDS with us by donating and save lives.

Timely help, even if it is small can change lives.!

COVID Emergency Appeal