டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களால் இடுகாடுகள் நிரம்பி வழிகின்றன. வாழ்நாளில் கண்டிராத துயர மரணங்களை இந்த கொரோனா காலத்தில் காண்பதாகவும், உடலை எறியூட்டும் விறகுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களால்…
Read More