Breaking News

ஆஸ்திரேலிய தேசிய தினமான ஜனவரி 26 ஆம் தேதியை மாற்ற 53% சதவீதம் பேர் விருப்பம் !

A cinematic closeup shot of the Australian flag. Modeled with extreme detail for an authentic and natural look. It is loopable, so you can speed up the clip to get more energetic wind and billowing.

youth social media platform கணக்கெடுப்பில் 5000  பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ஐ தேசிய தினமாக மாறியதை விவாதம் செய்ய தொடங்கினர். First Fleet Settlers க்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக மாற்றுவதால் பிரதமருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

Yubo  என்ற  French social media platform  Generation Z உடன் எடுத்த கணக்கெடுப்பில் 5000 பேரில் 53.6% பேர் Australia Day தேதியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். 34.7% மாற்ற வேண்டாம் என்றும், 11.7% உறுதியாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

British First Fleet’s Botany Bayல் நுழைந்த பிறகு முதல் முறையாக 1788ல் Union Jack உருவானதை குறிக்கும் விதமாக ஜனவரி 26 விளங்குகிறது. பலருக்கு ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தை நினைவு கூறும் துக்கநாளாக இருக்கிறது. Yubo  கருத்து கணிப்பில் 92% பேர் ஆஸ்திரேலிய தினத்தின் உண்மையான பொருளை புரிந்து கொண்டதாக கூறுகிறது. செவ்வாய் கிழமை நடைபெறும் Invasion Day பேரணியில் ஐந்தில் ஒரு பங்கு மக்களே கலந்து கொள்வதாக கூறினர்.

இது குறித்து Morrison செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆஸ்திரேலிய நாளில் நாங்கள் எவ்வளவு தூரம் கடந்து வந்தோம் என்பதை ஒப்புக் கொள்வது தான் என்றார். சிட்டினிலிருந்து திரும்பிய அந்த 12 கப்பல்களில் பயணம் செய்தவர்களுக்கு அது ஒரு மோசமான நாளாகும் என்று கூறினார் .ஆனால் தவறான செய்தியை அவர் பரப்புவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Indigenous Greens senator Lidia Thorpe கூறுகையில், First Nations மக்களின் அனுபவத்தை First Fleet ship மக்களோடு ஒப்பிடுவது அவர்களை அவமதிப்பது ஆகும். Labor’s Indigenous Australians spokeswoman Linda Burney கூறுகையில், துன்பம் ஒரு போட்டியல்ல என்று பிரதமரை சாடினார்.

Morrison-னின் மற்றொரு எதிர்ப்பாளர் Labor MP Graham Perrett கூறுகையில், மொத்தம் 11 கப்பல்கள் மட்டுமே First Fleet ல் இருந்ததாக கூறினார். ஜனவரி 26ல் நடக்கவிருக்கும் Bash League விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் ஆஸ்திரேலிய தின குறிப்புகளை நீக்கி விட்டார். ஆனால் கிரிக்கெட்டை தன் வசம் வைத்திருந்தார். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டிலும், அரசியலிலும் அதிக கவனம் செலுத்துவதையும் பார்க்க விரும்புவதாக கூறினார்.