Breaking News

கிரெடிட் கார்டு பயன்படுத்தியதால் நைக் நிறுவன பொதுமேலாளர் ராஜினாமா !

Nike exe resigns after credit card exposes

Nikeன் வடஅமெரிக்க பிரிவின் பொதுமேலாளர், தன்னுடைய மகனின் வேகமாக வளர்ந்து வரும் Sneaker Flipping வியாபாரத்தில் அவருடைய Credit Card-ன் விவரங்களை வெளியிட்டதால் தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

விளையாட்டு ஆடை நிறுவனமான Nikeன் முக்கிய GM பதவியில் உயர்வு பெற்ற 9 மாதங்களுக்குள் அவர் திடீரென விலகப்போவதாக Nike அறிவித்தது. Nike உடன் 25 வருடத்திற்கும் மேலாக இருக்கும் Annக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

exe resigns after credit card exposesAnnன் 19வயது மகன் Joe வின் Bloomberg-ல் கட்டுரை வெளியானதற்கு பிறகு இவருடைய Westcoast Streetwear நிறுவனம் கடந்த மே மாதத்தில் விற்பனையில் Au$766,000 சம்பாதித்தது. மறு விற்பனையில் Sneakerஐ வாங்குவதற்காக அவர்Annன் Credit Card-ஐ பயன்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Bloombergன் செய்தியாளர் Joshua Hunt கூறுகையில், தனது வருவாயை நிரூபிக்க Joe தனக்கு ஒரு Credit Card அறிக்கையை அனுப்பியதாகவும், சிலவற்றை வாங்குவதற்காக தன்னுடைய தாயின் பெயரில் உள்ள Credit Card ஐ பயன்படுத்தியுள்ளார்.

Nike-யிடம் இருந்து குறிப்பாக வாங்கி காலணிகளை வலைதளங்களில் விற்பனை செய்ய அவர் தனது தாயின் Credit Card லிருந்து AU$127,000க்கும் மேலாக செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா தொற்று காலத்திலும் இவருடைய வணிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவருடைய AU$2.5 Billion மதிப்புள்ள Shoe-Flipping தொழிற்சாலையிலிருந்து மாதம் AU$60,000 அதிகமாக லாபம் ஈட்டியுள்ளார். இது Joe எவ்வாறு மொத்த வியாபாரிகளிடமிருந்து குறைந்த விலையில் காலணிகளை வாங்கி அதிகளவில் விற்றார் என்பதை காட்டுகிறது.

Nike exe resigns after credit card exposes auNike ன் செய்தி தொடர்பாளர் Bloomberg கூறுகையில், Ann நிறுவனத்தின் எந்த கொள்கையையும் மீறவில்லை. எந்த சலுகையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றார். மேலும் 1995ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த Ann, Nikeன் பல பணிகளை கடந்து இன்று இந்த உயர்ந்த பதவியை அடைந்துள்ளார். இவர் சமீபத்தில் தான் Nikeன் பொருட்கள் நுகர்வோரை நேரடியாக சென்று அடைவதை ஊக்கப்படுத்துவதில் பொறுப்பேற்றார்.

திங்களன்று முடிவடைந்த பங்குசந்தையில் Nikeன் பங்குகள் மாறாமல் இருந்தன. கடந்த 12 மாதங்களில் நிறுவனத்தின் பங்கு 54% உயர்ந்துள்ளது. Nikeன் சந்தையின் மூலதனம் US$217பில்லியன் ஆகும்.