Australia Business சாயிஸ் ஆய்வினால் அச்சமடைந்த தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்..!! admin June 20, 2022 நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கான… Read More
Australia Business மெல்பேர்னில் உள்ள 200 வீடுகளுக்கு சூரிய எரிசக்தி மூலம் மின்சார தயாரிக்கப்பட்டு வழங்குவதற்கான திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. admin June 7, 2022 மெல்பேர்னில் உள்ள 200 வீடுகளுக்கு சூரிய… Read More
Australia Business ஆஸ்திரேலியாவில் பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்துள்ளதால், பல்வேறு தொழில் மற்றும் உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. admin June 6, 2022 ஆஸ்திரேலியாவில் பெட்ரோல், டீசல் பொருட்களின்… Read More
Australia Business ஊரகப் பகுதிகளில் துவங்கப்பட்ட ட்ரைஸ்டார் குழுமத்தின் மருத்துவ சேவை மையம் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் விரைவில் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. admin June 4, 2022 ஊரகப் பகுதிகளில் துவங்கப்பட்ட ட்ரைஸ்டார்… Read More
Australia Business ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டை விட 3.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்திலிருந்து தேசிய கணக்கு சார்ந்த தரவுகளை ஆய்வு செய்யும் குழு தெரிவித்துள்ளது. admin June 4, 2022 ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டை… Read More
Australia Business வாகன எரிவாயு விலை இரண்டு டாலருக்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதிகளை விடவும், மாகாணங்களின் உள்ளூர் பகுதிகள் பல கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. admin May 25, 2022 ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவி வரும்… Read More
Australia Business போர், டாலர் மதிப்பிழப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களால் ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை 25 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. admin May 11, 2022 முந்தைய முடிவில் இருந்து 64 பில்லியன்… Read More
Australia Business தொழிலாளர் கொள்கை தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரீசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானிஸ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரும் நேருக்கு நேர் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கெடுத்து பேசவுள்ளனர். admin April 16, 2022 தொழிலாளர் கொள்கை தொடர்பாக பிரதமர் ஸ்காட்… Read More
Australia Business ஆஸ்திரேலியாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது : ஊழல் தான் நாட்டின் பிரதான பிரச்சினை என 49 சதவீதம் மக்கள் கருத்து admin April 16, 2022 ஆஸ்திரேலியாவில் தேர்தலுக்கு முந்தைய… Read More
Australia Business ஆஸ்திரேலியாவில் வேலையின்மை சதவிகிதம் தொடர்ந்து 4 சதவிகிதமாக நீடிப்பு : கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக தகவல் admin April 16, 2022 ஆஸ்திரேலியாவில் வேலையின்மை சதவிகிதம்… Read More