Breaking News

ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் வெளியேரினால் மாற்று வழிகள் உள்ளதாக தகவல் !

If google leaves Australia

ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் உள்ளடக்கத்தை இணைப்பதற்கான பணம் செலுத்தும் செய்தி நிறுவனத்தை உருவாக்க ஆஸ்திரேலியா அரசு திட்டமிட்டு உள்ளது.இது குறித்து Google Australia’s managing director Mel Silva கூறுகையில், அரசாங்கம் இந்த கருத்தை முன்னெடுத்து செல்லும்பொழுது, நமக்கு வேறு வழியில்லை. கூகுள் தேடலை ஆஸ்திரேலியாவிலிருந்து நீக்கி தான் ஆக வேண்டும் என்றார்.

Prime Minister Scott Morrison , நான் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். எதற்கும் பதில் கூற மாட்டேன் என்று கூறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிறு வணிக நிறுவனங்கள், கூகுளுக்கு வலிமையான கட்டுப்பாடுகள் தேவை என்று கூறினார்.

கூகுள் வெளியேற்றப்பட்டால் என்னவாகும்?

கூகுள் வெளியேற்றப்பட்டால் தேடலை, வேறு வலைதளம் மூலமாக மட்டுமே முயற்சி செய்ய முடியும். இவ்வாறு நடந்தால் நம்மால் google.com மற்றும் google.com.au வை பயன்படுத்த முடியாது. கூகுள் என்பது வலைத்தேடல் மட்டுமல்ல. Google’s parent company என்பது YouTube, Gmail, Google Calendar, Google Docs, Google Maps ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த தேடல்கள் யாவும் ஆஸ்திரேலியாவிலிருந்து நீக்கப்படாது.

ஆன்லைன் விளம்பரம் என்பது கூகுளின் பணம் சம்பாதிக்கும் ஒரு அங்கமாகும். Google Web Search ஐ ஆஸ்திரேலியாவிலிருந்து நீக்கினால், ஆஸ்திரேலியாவில் கூகுளில் பயன்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது என்பது அல்ல. Google Search இல்லாமல் அந்த விளம்பரங்கள் எந்த தேடலிலும் தோன்றாது. வியாபார விளம்பரங்கள் கூகுள் தேடல் இல்லாமல் மற்ற வலைதளங்களிலும் செய்ய முடியும்.

இந்த சூழ்நிலையில் உள்ள சிக்கல் என்னவென்றால், கூகுளின் key competitive நன்மை யார் அதை பயன்படுத்துகிறார்களோ அவர்களுடைய Data வை அணுக முடியும். Web Search ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறினால், ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களிடமிருந்து Data கூகுளில் இருக்காது என்பதாகும்.

கூகுள் தான் ஆஸ்திரேலியாவில் முக்கியமான தேடல் ஆகும். அதில் 94% Web Search அடங்கும். மற்ற தேடல்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பிரபலமான தேடல் Bing. இது மைக்ரோசாப்ட் உடன் இணைந்து Windows Operating System & Office Tools போன்றவைகளை தருகிறது. மற்றொரு தேடல் Yahoo. இது தன்னுடைய சொந்த News மற்றும் e-mail சேவையை தருகிறது.

மேலும் Niche தேடலும் பல சிறப்பான சலுகைகளை தருகின்றன. எடுத்துக்காட்டு DuckDuckgo Serach Enginer இதனுடைய தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 90 மில்லியன் தேடல் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இது 51 மில்லியனாக இருந்தது.

வேறு சுவாராஸ்யமான மற்றொரு Ecosia தேடல் . இதனால் நோக்கம் தேடல் விளம்பரத்தினால் வரும் பணத்தை மீண்டும் முதலீடு செய்வதே ஆகும். இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பயன்படுத்துபவர்களை கொண்டுள்ளது.web-பின் கண்டுபிடிப்பாளராக பரவலாகக் கருதப்படும் Tim Berners-Lee, வலைத் தளங்களை concept-களை இணைப்பதைக் கேட்கும் எண்ணம் அவரது அடிப்படைக் கருத்துக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.