Breaking News

என்னை தடுத்து நிறுத்துவதற்கு முன் இராணுவ சதித்திட்டத்தை எதிர்க்க வேண்டும்..மக்களிடம் வேண்டுகோள் விடுத்த மியன்மார் தலைவர் !

என்னை தடுத்து நிறுத்துவதற்கு முன் இராணுவ சதித்திட்டத்தை எதிர்க்க வேண்டும்..மக்களிடம் வேண்டுகோள் விடுத்த மியன்மார் தலைவர் !

Myanmar’s National League for Democracy (NLD) கட்சி தனது பேஸ்புக் பக்கத்தில், உண்மையான தலைவர் Aung San Suu Kyi, தடுத்து, மக்களை சதி செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. NLD கூறுகையில், பேஸ்புக்கில் உள்ளது தேர்தல் பிரசாரத்தின் போது பதிவிடப்பட்டது என்றார்.

Myanmar’s ராணுவ அவசரகால நிலைமையில் ஒரு வருடம் தனது கட்டுப்பாட்டில் நாட்டை எடுத்துக் கொண்டதாக கூறியது. அதில் இராணுவத்தின் செயல்கள் மக்களை மீண்டும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று Suu Kyi’s கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கையில் அவரின் கையெழுத்து இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Party chairman Win Htein கூறும்பொழுது, நான் மக்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் இதை ஏற்க வேண்டாம். இதற்கு பதிலளிக்க வேண்டும். மக்கள் இராணுவத்தின் சதித்திட்டத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் முழுமனதுடன் எதிர்ப்பு தெரிவிக்க தான் மக்களை கேட்டுக் கொள்வதாக கூறினார்.என் வாழ்க்கையில் நான் சத்தியம் செய்கிறேன். மக்களிடம் செய்த வேண்டுகோள் Aung San Suu Kyi’s உண்மையான செய்தி என்று Win Htein கூறினார்.

இந்த தலையீடு ஐந்து முறை ஆட்சி செய்த இராணுவத்துக்கும், Civil’அரசாங்கத்திற்கும் இடையே பல வாரங்களாக நடந்த பதட்டங்களுக்கு (நவம்பர் மாத தேர்தல் மோசடி) பின்னர் தோன்றியது. Suu Kyi’s NLD Party தேர்தலில் வெற்றி பெற்றதில் உள்ள முறைகேடுகள் குறித்து, தனது கூற்றை தீர்ப்பதற்கான அதிகாரத்தை இராணுவம் கைப்பற்ற முடியும் என்பதை உணர்த்தியது.

NLD spokesman Myo Nyunt, நான் மக்களிடம் கேட்பது என்னவென்றால், எங்களிடம் கடுமையாக நடக்க வேண்டாம். சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இராணுவம் தனது சொந்த டிவி சேனல் மூலமாக ஒரு வருடம் அவசர கால நிலையை அறிவித்தது.

தேர்தலுக்கு பின் திங்கட்கிழமை அன்று வெற்றி பெற்ற NLD கட்சி பாராளுமன்ற தொடரை ஆரம்பிக்க தொடங்கியது. Naypyitaw-வில் திங்கட்கிழமை தொலைபேசி இணைப்பில் இல்லை. இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் நாடு முழுவதும் உள்ள மியான்மர் வங்கிகள் திங்கட்கிழமை மூடப்பட்டன. ஆனால் MRTV television தனது பேஸ்புக்கில் தொழில்நுட்ப கோளாரால் ஒளிபரப்ப முடியவில்லை என்று கூறியுள்ளது.

Australia’s Foreign Minister Marise Payne கூறுகையில், மியான்மர் இராணுவம் உடனடியாக உண்மையான தலைவர் Suu Kyi மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களையும் விடுவிக்க எச்சரித்தது. இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்ற மீண்டும் முயல்வது சரியில்லை என்று எச்சரிக்கை செய்தார்.

Ms Payne கூறுகையில், நாங்கள் இராணுவத்தின் சட்டத்தின் விதிமுறைகளை மதித்து சட்டப்பூர்வமாக சர்ச்சைகளை தீர்ப்பதற்கும், சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ள அனைத்து பொதுமக்கள், தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இராணுவத்தை கேட்டுக் கொள்கிறோம். நவம்பர் 2020 பொதுத்தேர்தலின் முடிவான தேசிய சட்டமன்றதை மறுசீரமைப்பு செய்வதை கடுமையாக ஆதரிக்கிறோம் என்று Ms Payne தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மியான்மரில் நடப்பதை பற்றி National Press Clubல் பிரதமர் Scott Morrison கூறுகையில், இந்த முன்னேற்றங்கள் ஏமாற்றம் தருகிறது. மேலும் கனடா, UK, US, New Zealand ஆகிய நாடுகளில் இருந்து தேர்தல் முடிவை மாற்றுவதற்கான முயற்சியை எதிர்த்து இராணுவம் மற்றும் அனைவரையும் விதிமுறையை பின்பற்ற ஜனநாயகம் வலியுறுத்துகிறது.

தனது எதிர்காலத்தை தானே வடிவமைக்க முயற்சி செய்ததால், நாடு பல சவால்கள்களை எதிர்கொள்கிறது. நாங்கள் மியான்மரையும், மியான்மர் மக்களையும் நம்புகிறோம். நான் அங்கு இருந்தபோது, அமைதியான, அழகான மக்களும், இயற்கையும் நடப்பதை ஏற்க முடியவில்லை. மற்ற நாடுகளும் இராணுவத்தின் இந்த செயலை கண்டிக்கிறது என்றார்.

அனைத்து அரசாங்க அதிகாரிகளையும், சமூக தலைவர்களையும் விடுவிக்கவும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் இராணுவ தலைவர்களை அழைக்கிறோம் என்று Mr. Blinken கூறினார். Japanese Chief Cabinet Secretary Katsunobu Kato கூறுகையில், பிரச்னையை அமைதியான முறையில் பேசி தீர்க்க வேண்டும் என்று கூறினார்.