Breaking News

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவது ஒன்றும் ஓட்டப் பந்தயமல்ல – ஆஸ்திரேலிய துணை பிரதமர் பேச்சுக்கு விக்டோரியா நிர்வாகம் கண்டனம்

Vaccination of the country's people is not a race - Victoria administration condemns Australian Deputy Prime Minister

தடுப்பூசி போடும் பணிகள் அமைப்பு ரீதியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அது ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல என்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் Michael McCormack கூறியுள்ளார். அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு மக்களிடம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் இருப்பதாக கூறியுள்ளார் மேலும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்காலிக பிரதமராக செயல்பட்டு வரும் துணை பிரதமர் Michael McCormack விக்டோரியா நிர்வாகம் முன்வைத்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். தடுப்பூசி போடுவது என்பது ஒரே நாளில் சாத்தியப்படாது என்றும் அதை ஆஸ்திரேலிய மக்களும் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

James Merlinoஇந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை நோக்கி அனைத்து விரல்களும் நீளுவதாகவும் அதே நேரத்தில் விக்டோரியாவின் தடுப்பூசி போடுதல் மற்றும் தனிமைப்படுத்துதல் திட்டங்களில் கடும் தொய்வு ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும் தற்காலிகப் பிரீமியர் James Merlino குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியிலான இழப்பை சந்தித்து வருவதாகவும் இதை உடனடியாக மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து பிரீமியர் Steven Miles கோரிக்கை விடுத்துள்ளார்.

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் நசிந்து உள்ளதாகவும் பலர் வேலை இழந்து உள்ளதாகவும் அவர்களுக்காக நிதி தொகுப்புகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கருவூல தலைவர் Tim Pallas தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு ஒரு போதும் விக்டோரியாவுக்கு தனது ஆதரவை தெரிவிக்க வில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார். தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Vaccination of the country's people is not a race - Victoria administration condemns Australian Deputy Prime Minister.மத்திய அரசு விக்டோரியா தொழிலாளர்களை மறந்து விட்டதை நினைத்து கடுமையான ஆத்திரமும் ஏமாற்றமும் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். என்னடி நாட்டு மக்களின் நலனை அரசுக்கு முக்கியம் என்றும் கருணை கட்டுப்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் பரிசோதனைகள், தடுப்பூசி நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள் அனைத்தும் படிப்படியாக நடைபெறும் என்றும் ஆஸ்தரேலிய துணை பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3fURT4M