Breaking News

Nambung National Park – பாலைவனத்தின் பிரம்மிப்பூட்டும் அழகு

https://www.youtube.com/watch?v=0G8d9Bkx6qE

இப்பகுதியில் இருக்கும் மக்கள் ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் Nyoongar என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்த பகுதியில் இருக்கும் இந்த Nambung National Park, Yuat மற்றும் Wajuk மொழிபேசும் மக்களுக்கு சொந்தமானது.

இது 1699ஆம் ஆண்டு இந்த பகுதியில் உள்ள Pinnacle ஐ William Dampiers மாலுமிகள் கண்டுபிடித்தனர். இந்த Pinnacle என்ற பெயர் மிகவும் யதார்த்தமானது என்றாலும் பழங்குடியினர் இந்த பகுதிக்கு நம்புங் என்று பெயரிட்டனர். இதற்கு குளிர்ந்த காலத்தில் பூங்காவை சுறி செல்லும் Nawsbung ஆறினை குறிக்கும்.

Nambung ஆறு குகைக்குள் மறைவதற்கு முன்னர் பல நீர்துளைகளை உருவாக்கியது. இதனால் தான் அங்கு பழங்குடி மக்கள் வசிக்க சாத்தியமானது. நீர்துளைகள் மற்றும் குகைகள் இவை இரண்டும் தான் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.

இங்குள்ள Pinnacle பழங்காலத்தில் கடல்சங்குகள், உள்நாட்டில் வீசப்பட்டு மண்ணில் சுண்ணாம்பு அதனுடன் ஒன்றிணைந்தது. காலம் போக போக கீழேயுள்ள மென்மையான சுண்ணாம்பு Calcrete ஐ உருவாக்கியது. பின்னர் மரங்களின் இறப்பு, மண் அரிப்பு ஆகியவற்றால் Calcrete லிருக்கும் வெடிப்பிலிருந்து வெளியேறி Pinnacle ஆக மாறியது. இதில் Comic உருவங்களாக இருந்தது. சில Church மற்றும் ஆமை உருவத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அழியாமல் பாதுகாப்பது நமது கடமை ஆகும்.