Breaking News

ஆஸ்திரேலியாவின் நிலவி வரும் வெயிலில் இருந்து தப்பிக்க விரும்பும் பலருக்கு மிகவும் கவலை அடையும் செய்தியை அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Australian Meteorological Agency has issued a statement of concern to many who want to escape the scorching sun.

ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இந்த பருவமழை மாற்றத்தால் ஆஸ்திரேலிய குடிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். அதே சமயத்தில் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களின் சில பகுதிகள் வரலாறு காணாத மழையால் தத்தளித்து வருகின்றன.

The Australian Meteorological Agency has issued a statement of concern to many who want to escape the scorching sunஇந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப வானிலையே நிலவும் எறு தெரிவித்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மானியா மாநிலங்களில் விரைவில் குளிர்ந்த வானிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு ஏற்படும். கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் 80 சதவீதத்துக்கு மேலே மழைப்பொழிவு பதிவாகும். இது சராசரி அளவை விட 3 மடங்கு பெரிதாகும்.

அதேபோன்று தென்கிழக்கு மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, டாஸ்மானியாவில் 40 சதவீதத்துக்கும் குறைவாக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் இருமுனைகளில் நிலவும் தட்பவெட்பம் உறிஞ்சுவிடுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் வானிலை மாற்றங்கள் ஏற்ற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.