Breaking News

ரஷ்யாவுக்கு நிதி திரட்டு வகையில் உதவ திட்டமிட்டுள்ள 6 நிறுவனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு முக்கிய தீர்மானங்களை முன்மொழிந்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் இணைந்து ரஷ்யா மீது பொருளாதார தடையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கான பண பரிவர்த்தனைகளில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

The Australian government has proposed major resolutions against six companies that plan to help raise funds for Russia..இந்த பிரச்னையை தீர்க்க ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடிய ஆறு தொழில் அதிபர்திகள் உதவ முன்வந்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலியாவுக்கு தெரியவந்ததை அடுத்து, குறிப்பிட்ட ஆறு நிறுவனங்களின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் உலக நாடுகள் பலவும் குறிப்பிட்ட ஆறு நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்டோர் தங்களுடைய நாடுக்குள் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/3pK8tdB