Breaking News

NSW-வில் 5 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது..Northern Beaches தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பு !

கடந்த 24 மணி நேரத்தில் 14,700 பரிசோதனை செய்யப்பட்டு, NSW புதிதாக 5 ,Covid – 19 தொற்றை கண்டுபிடித்துள்ளது. இந்த பரிசோதனைகள் போதுமானதாக இருக்காது என்று Premier Glady’s Berejiklian கூறினார். இந்த ஐந்து தொற்றில், இரண்டு Sydyne’s Northern Beaches லிருந்தும், ஒன்று நேரடியாக Parala Cluster ல் இருந்த நபருடன் நேரடி தொடர்பில் இருந்த மனிதருக்கும் இருந்தது.

இறுதியாக இரண்டு நபர்களுக்கும் Mount Druitt Hospital-ல் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டவருக்கும், அவருடன் இருப்பவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அதற்கான காரணம் தெரியவில்லை. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில்,யாருக்காவது தொண்டை கரகரப்பு, Running Nose இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு NSW Health கூறியுள்ளது.

Ms Berejiklian கூறுகையில், எங்களது குறிக்கோள் zero community transmission. அதுவரையில் பரிசோதனை செய்வது முக்கியம்.
Health Authorties மிக கவனத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் Club முன்னெச்சரிக்கையாக மூடியுள்ளனர். NSW Health Testing Facility அதிகப்படுத்தியுள்ளனர்.

NSW Health அருகில் pop-up testing வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இங்கு வருபவர்களின் வருகை பதிவு செய்யப்படும். இந்த வருகை பதிவை நீக்கியவுடன் மீண்டும் திறக்கப்படும்.