Breaking News

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததன் எதிரொலி : கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டும் மக்கள்

tamil nadu People interested in travelling because restrictions have been relaxed

தமிழகத்தில் முதல் அலையின் பாதிப்பை விட இரண்டாவது அலையின் பாதிப்பு மிக மோசமானதாக இருந்தது. அதிக அளவிலான உயிரிழப்புகள் தொற்று பாதிப்பு என பேரழிவைச் சந்தித்த காலமாக இரண்டாவது அலை மாறியது.

இந்நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள் சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கு கீழாக தொற்று பரவ உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயரிழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கருணை பரவலை முற்றிலுமாக தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மூன்றாவது அறையை உரிய முறையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது.

tamil nadu People interested in travelling because restrictions have been relaxed.நாளும் மூன்றாம் மழை வரும் பட்சத்தில் மறுபடியும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தாம் மீண்டும் முடக்கப்படுவோம் என்று என்னும் மக்கள் இந்த தளர்வுகளைப் பயன்படுத்தி பெரும்பாலான பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருவதால் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அன்றாட ரயில்கள் வார இறுதி சிறப்பு ரயில்களை தாண்டி சுற்றுலா தளங்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஆடி அமாவாசை தினத்தன்று சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய இதுவரை 600க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

மலைப் பிரதேசங்கள் அருவிகள் கோயில்கள் என பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் மக்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர் அதேநேரம் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் உரியமுறையில் முக கவசம் அணிவது தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை மூன்றாம் அறையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

என்னடி மத்திய தொகுப்பில் இருந்து உரிய முறையில் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு தலா 400 இருந்து 500 பேர் வரை மட்டுமே தடுப்பூசி போடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Link Source: https://bit.ly/3eYIcm6