Breaking News

‘ஒரு சோகமான நெருக்கடி’: கடந்த இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நான்காவது விநியோக தொழிலாளி இறந்தார்!

சனிக்கிழமையின்போது Sydney-யில் Bangladesh நாட்டைச் சேர்ந்த Uber Eats rider Bijoy Paul, order delivery செய்யும் வேலையில் car மீது மோதி உயிர் இழந்தார்.

27 வயதான Bijoy Paul, Sydney-யில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Master Degree படித்து வருவதாகவும், 2016ல் ஆஸ்திரேலியா வந்ததாகவும், அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக Uber Eats riderஆக part time job செய்து வந்தார்,அவர் McDonald’s உணவகத்திலிருந்து order எடுத்துக்கொண்டு delivery செய்யச் சென்ற போது தான் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்று Bijoy Paulஇன் சகோதரி Shimul Paul ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

September மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் இறந்ததாக கூறப்படும் delivery riders Dede Fredy, Xiaojun Chen மற்றும் Chow Khai Shien ஆகியோரின் பட்டியலில் நான்காவதாக Bijoy Paulஉம் இறந்துள்ளார் என்றும் delivery riders மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் இத்தொற்றுநோயின் நேரத்தில் ஹீரோக்களாக வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் ஊரடங்கு நேரங்களில் உணவுகள் delivery செய்துள்ளனர்.

எனினும் அவர்களுக்குக் காப்பீட்டு உரிமை இல்லை என்றும்,அவர்கள் இறக்கும்பொழுது அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு கிடைக்க நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று Transport Workers’ Union national secretary Michael Kaine தெரிவித்துள்ளார்.

மற்ற தொழிலாளர்களைப் போலவே,gig economyஇல் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்திற்கு உரிமை உண்டு ஆனால் delivery rider ஒரு தொழிலாளியாகவோ, ஒப்பந்தக்காரராகவோ அல்லது PCBUஆகவோ கருதப்படுகிறார்களா என்பது அவர்கள் விநியோகத்தின் பொறுத்தது என்று திரு Bijoy Paul இன் மரணம் ஒரு பணியிட மரணம் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்று The Transport Workers’ Union, Safe Work NSWக்கு அறிவித்துள்ளது.

மேலும் கருத்துக்காக Uber தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது என்று Industrial Relations Minister Christian Porter தெரிவித்தார்.