Breaking News

உலகின் மிகப்பெரிய தியேட்டர்

உலகின் மிகப்பெரிய தியேட்டர் விபத்தான
அமெரிக்கா Chicago ல் உள்ள Iroquois Theatre ல்
மின்பொறி விளக்குகளால் (Arc lamp) ஏற்பட்ட
தீ விபத்தில் சுமார் 600 பேருக்குமேல் பலியாகி,
250 பேருக்குமேல் படுகாயமடைந்த தினம் இன்று.
(30 டிசம்பர் 1903 )

சுமார் 1600 பேர் அமரக்கூடிய இத்தியேட்டரில் ஒரேயொரு கதவு இருந்து அதுவும், அடைக்கப்பட்டு பூட்டப்படிருந்ததால் விபத்து நடந்தவுடன் தப்பிக்க வழியில்லாமல் பெரும்பாலானோர் இவ்விபத்தில் பலியாகினர்.

இவ்விபத்துக்குப்பின்னரே தியேட்டர் மற்றும் அரங்கங்களுக்கு பல கதவுகள் மற்றும் அவசர வழிகள் உருவாக்கப்பட்டது.