Breaking News

பிப்ரவரி இறுதியில் Pfizer’s கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் வருகிறது !

Pfizer's coronavirus vaccine approved

Pfizer கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த Australia’s medical regulator அனுமதி அளித்துள்ளது. முதல் அளவு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும். The Therapeutic Goods Administration (TGA) கூறுகையில், ஆஸ்திரேலியர்கள் TGA யின் Vaccine பற்றி அறிக்கை, உயர்ந்த தரம் வாய்ந்தது என கூறியுள்ளது.

தடுப்பூசிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. வயதானவர்கள், ஊனமுற்றோர் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு 21 நாட்கள் இடைவெயில் இரண்டு முறை கொடுக்க வேண்டும்.

Prime Minister Scott MorrisonPrime Minister Scott Morrison கூறுகையில், தடுப்பூசியால் கொஞ்சம் நிம்மதியாக உள்ளது. இது TGAயின் தற்காலிக ஒப்புதல். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மேலும் அந்த தடுப்பூசியை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியில் பல நாடுகளின் நாம் முதல் நாடாக இருக்கிறோம். மேலும் ஆஸ்திரேலியர்கள் முழு நம்பிக்கையுடன் ஒத்துழைக்க வேண்டும். எங்களுடைய முதன்மையான நோக்கம், ஆஸ்திரேலியர்களையும், அவர்களது வாழ்வையும் பாதுகாப்பதே ஆகும். குறிப்பாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறோம்.

தடுப்பூசி மருந்து வந்தடைவது தாமதம் ஆவதால், பிப்ரவரி இறுதியில் தொடங்கி அக்டோபருக்குள் முடிவடையும். மேலும் AstraZeneca & Pfizer மருந்து உற்பத்தி செய்வது மற்றும் மக்களிடம் உலகம் முழுவதிலும் சென்றடைவதில் தாமதம் ஆகிறது. மக்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், நாங்கள் வெளிநாட்டின் மருந்து உற்பத்தியை நம்பி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஆஸ்திரேலியாவிலேயே தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான வழியை கண்டுபிடித்தோம். அதற்கான முயற்சியை மெல்போர்னில் செய்வதற்கு federal government Premium செலுத்தியுள்ளதாக கூறினார்.

இந்த சூழ்நிலையில் அரசு சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் சுமார் 80,000 டோஸ் போடப்படும். இது மேலும் கூடுதலாக இருக்கலாம். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் மருந்து உற்பத்தியின் அளவை பொறுத்து அதிகரிக்கலாம் என்று Health Minister Greg Hunt கூறியுள்ளார்.

அதற்கு எதிர்கட்சி தலைவர் Anthony Albanese , 4 மில்லியன் மக்களுக்கு தேவையான தடுப்பூசியை மார்ச் மாதத்திற்குள் செய்து முடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற நாடுகள் Pfizer உடன் உண்டான ஒப்பந்தத்துக்கு முன் ஒப்பந்தம் பெற்றிருந்தால், ஐந்தில் ஒரு ஆஸ்திரேலியருக்கு பயன்படும்.

Health Secretary Brendan Murphy கூறுகையில், எமது ஆய்வின்போது, நார்வேயில் 30க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடப்பட்டதில் இறந்து விட்டதாக தெரியவந்தது. மேலும் ஆலோசனைப்படி, நாங்கள் வயதானவர்களையும், பலவீனமானவர்களையும் மிகவும் கவனமாக கவனித்து தடுப்பூசி போடப்படும் என்றார்.

A World Health Organization இறந்தவர்களின் எந்த காரணத்தையும், ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் முதல் Covid 19 கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அதற்கு பிறகு 28,700க்கு மேற்பட்ட வழக்குகளும், 909 இறப்புகள் உள்ளன. இதற்கு மாற்றாக US ல் 25 மில்லியன் வழக்குகளும், 4 லட்சத்திற்கும் மேலாக இறப்புகள் உள்ளது.