Breaking News

ஜனவரி 26ஐ கொண்டாடும் போது காலநிலை பற்றிய என்ற ஒரு நீதியும் இருக்காது !

The global climate movement கூறிய “No climate justice without First Nations justice” என்ற வாசகம் ஆஸ்திரேலியாவிற்கு பொருந்தும். மக்கள் இந்த நாட்டில் சுமார் 100,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் இணக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ஜனவரி 26, 1788 நாட்டை சுதந்திரமாக கவனிக்கும் திறன் முடிவுக்கு வந்தது. எங்களுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இது குறித்து ,Torres Strait ஐலாண்டில் வசிக்கும் Tish King தனது கருத்தை பகிர்ந்தார் .ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 அன்று, நான் மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கஷ்டப்பட்டேன். பாரம்பரிய நிலத்திலிருந்து மக்களை வெளியேற்றினால் அவர்கள் படும் கஷ்டம் நகர்ப்புற மக்களுக்கு தெரியும். ஜனவரி 26 எந்த ஒரு விழாவையும் கொண்டாட வேண்டாம் என நினைக்கிறேன். அந்த நாள் வருத்தம் நிறைந்த நாளாகும். காவலில் இருந்த எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் காவலில் இருந்தபோது இறந்தனர். குழந்தைகள் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டனர்.

ஜனவரி 26 First Nationsன் அடக்குமுறையை குறிக்கும் இதை நாம் கொண்டாடும் வரை எந்த நீதியும் இருக்காது. எங்கள் கூட்டாளிகள் இதை எவ்வாறு சரிசெய்வது? இதற்கு தீர்வு என்ன? என்று கேட்கிறார்கள். இதற்கான பதில் எளிதாக இல்லை. இது black history of white Australia வை பற்றி தெரிந்து கொள்வது. நாம் ஒற்றுமையாக செயல் பட வேண்டும். ஏனென்றால் First Nation மக்களை ஆதரிக்கவும் முடியாது. அதை கடந்து போகவும் முடியாது. ஏனென்றால் இது எங்கள் வாழ்க்கை.

நான் 2020ல் Torres Strait க்கு திரும்பினேன். நான் Masig Islandக்கு சென்றேன். இது என்னுடைய வீடு என்னுடைய தீவு. என்னுடைய 22 வயதில் என்னுடைய தாத்தாவை விமானத்தில் சந்தித்தார். அங்கு சுவாசித்த காற்றில், கடலில் நீந்துபொழுதும் அதை சேர்ந்தவன் என்பதை உணர்ந்தேன். நான் எதற்காக போராடுகிறேன் என்ற அர்த்தம் புரிந்தது.

நான் பார்த்த Torres Strait Island முற்றிலுமாக மாறிவிட்டது. அரிப்பு, கடல், சீற்றம், Global Warming போன்ற இயற்கை மாற்றங்களால் மீன்கள் கடலில் இல்லை. ஆதலால் எங்களால் மீன் பிடிக்க முடியவில்லை. எங்களுடைய உணவு நிலை மோசமாகி விட்டது. என்னுடைய முதுமை மக்களுக்கு என்ன நடக்கும் என்று அச்சமடைந்தேன்.

இயற்கையுடன் உண்டான காதல் இல்லாதபோது தான் அதை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இயற்கை First Nation க்கு வாழ்வதற்கு மட்டுமல்ல. நம்முடைய எதிர்காலத்திற்கும் மிக முக்கியம். Seedல் இருக்கும் Australia’s first Indigenous youth climate network-ன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். First Nations மக்களின் திறனை வளர்க்க போராடுகிறேன். இதை நாங்கள் தனியாக செய்ய முடியாது.

பயனுள்ள சுற்றுச்சூழல் கொள்கை தேவை. நம்முடைய ஈடுபாடு நேர்மையாக இருக்க வேண்டும். First Nation Justiceஐ அடைந்தால் தான் நாம் அதை வழிநடத்த முடியும். நீங்கள் தேதியை மாற்றினால் நாட்டின் நிலப்பரப்பை சிறப்பாக மாற்றுவோம். இதில் நான் உறுதியாக இருப்பதாக Tish King கூறியுள்ளார்.