Breaking News

“புனித மேரி கிறிஸ்துவ தேவாலயம்”

தற்கால தமிழக சட்டமன்றம் அமைந்துள்ள
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில்
Church of England ன் Anglican திருச்சபையினரின்
முதல் ஆலயமான “புனித மேரி கிறிஸ்துவ தேவாலயம்”
(St. Mary’s Church)
British East India Company ல் உருவாக்கி
திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று.
( 28 அக்டோபர் 1680 )

இந்த தேவாலயத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நினைவாக பல கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் உள்ளன.