Breaking News

சர்வதேசப்புகழ்பெற்ற YouTube வீடியோ

சர்வதேசப்புகழ்பெற்ற YouTube வீடியோ
இணையதளத்தை உருவாக்கிய Indiana University of Pennsylvania
மாணவர்களில் ஒருவரும்,
YouTube இணை நிறுவனரும்
பங்களாதேஷ் – அமெரிக்கரான
Jawed Karim
பிறந்த தினம் இன்று.
( 28 அக்டோபர் 1979 )

உலகின் முதல் YouTube வீடியோவான “Me at the zoo” ஐ 2005 ல் வெளியிட்டதும் இவரே.