Breaking News

சர்வதேசப் புகழ்பெற்ற ஓவியர்,

சர்வதேசப் புகழ்பெற்ற ஓவியர்,
Walt Disney திரைப்பட நிறுவனங்களின் அதிபர்
Walt Disney அமெரிக்க ரகசிய புலனாய்வுத்துறையான
FBI ல் (informer) தகவலறிவாளராக பணியில்
சேர்ந்த தினம் இன்று.
( 10 நவம்பர் 1940 )

இவரது பணி அமெரிக்க திரைத்துறையான Hollywood ன் ரகசியத்தகவல்களை FBI க்கு அளிப்பதாகும்.