Breaking News

புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் Ennio Morricone பிறந்த தினம் இன்று. ( 10 நவம்பர் 1928 )

ஆஸ்கார் விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள்,
பாப்டா விருதுகள், கிராம்மி விருதுகள் என பலமுறை
சர்வதேச அளவில் எண்ணற்ற விருதுகள்பெற்ற
புகழ்பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர்
Ennio Morricone
பிறந்த தினம் இன்று.
( 10 நவம்பர் 1928 )

1946 ல் இசையமைக்க துவங்கிய இவர் காலமான ஜூலை 2020 வரை இசையமைத்துக்கொண்டிருந்தார்.

இணைப்பில் இத்தாலி ரோமில் நடைபெற்ற இசை விழாவில் Ennio Morricone உடன் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைப்புயல் A.R.ரஹ்மான்.