Breaking News

கடந்தகால கோடை காட்டுத்தீயினால் ஊனமுற்றோருக்கான பிரத்யேக அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது !

கருப்பு கோடைக்கால காட்டு தீயினால் மக்கள் குருடர்களாகவும் , குறைந்த பார்வை உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். நெருக்கடியின் போது அவர்கள் முக்கியமான தகவல்களை Hotline மூலம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு கோடையிலும் Ben Pettingill மற்றும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களுடனும் Mallacoota என்ற சிறிய நகரத்திற்கு செல்லுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு 31 டிசம்பரில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவியுள்ளது. அதனால் வானம் சிவப்பு நிறமாக காட்சியளித்தது. காட்டுத்தீ ஏற்படுத்திய கறும்புகையால் அவர்கள் ஏரியின் நடுவில் ஒரு படகில் அமர்ந்து தங்களது தலை மேல் துணிகளை சுற்றி பாதுகாத்து கொண்டனர். ஆனால் Ben 98 சதவீதம் பார்வையை இழந்தார். 25 வயதான Ben சொன்னது மிகவும் பயமாகவும், சோகம் நிறைந்ததாகவும் இருந்தது . என்ன நடக்கிறது என்பதை யாராலும் உணர முடியவில்லை என்று கூறினார். கீழ் தளங்கள் எரிக்கப்பட்டன .

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை விரைவில் வந்து நகரத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் என்றும் மக்களை கடல் வழியாக வெளியேற்ற தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் குறைந்த பார்வை உள்ளவர்கள் கடல் வழியே செல்ல தகுதியற்றவர்கள் என்று கூறினர். ஆறு நாட்களுக்கு பிறகு அவசரகால சேவைகள் உதவிக்கு வந்தனர்.ஆனால் Ben மிகவும் விரக்தியடைந்தார். ஆகவே இந்த Hotline சேவையை தொடங்கி வைத்தது ஆஸ்திரேலிய அரசாங்கம். இந்த சேவை ஊனமுற்றோருக்கு உதவும் என்று கருதுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஊனமுற்றோருக்கான சமூக சேவை துறை மற்றும் கொரோனா வைரஸ் தகவல் Hotline ஆஸ்திரேலியா முழுவதும் தொடங்கியது. மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று Mr. Edward தெரிவித்தார்.

அக்டோபரில் கறுப்பு கோடைக்கால காட்டுத்தீ பற்றிய அறிக்கையை வழங்க ராயல் கமிஷன் சர்வதேச இயற்கை பேரழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 ல் காட்டுத்தீ பருவங்களில் ஏற்படும் மாற்றங்களை மற்றும் ஊனமுற்றோர் நிகழ்வுகளை கணிக்கும் எச்சரிக்கை முறையையும் கோரியது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் கணிக்க கூடிய எச்சரிக்கை அமைப்பு தேவை இதற்கு கமிஷ்னர்கள் நீதிமன்றம் அனைத்து அரசாங்கங்கள் தொடர்ந்து இனைந்து செயல் பட வேண்டும் என்று கூறினார். இவையெல்லாம் மிகவும் சவாலானது ஏனென்றால் எங்களுக்கு கிடைப்பது பெரும்பாலும் ஒரு சிறிய என்னிக்கையிலான வழக்கு ஆய்வுகள் மற்றும் சிறிய அளவிலான தகவல்கள் ஆகும். இவை காட்டுத்தீ மற்றும் கோவிட்- 19 ஆகிய சிக்கல்களை முன்னிலைப்படுத்தி உள்ளன என்று கூறினார்.

Ms Villeneuve கூறியதாவது, ஊனமுற்ற மக்கள் நீண்ட காலமாகவே உரையாடலின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறியுள்ளார். இயலாமை மற்றும் அவசரநிலை உள்ளவர்கள் எந்தவித அட்டவணைகளிலும் இல்லை. யாருமே அதை உற்று கவனிக்கவில்லை என்பது தான் உண்மை என்று தெரிவித்தார்.

இந்த அவசரகால தகவல் மையங்கள் தொடக்கத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும் மற்றும் வக்கீல் குழுக்களை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும் என்று Mr. Edward தெரிவித்தார். குறைபாடு உள்ளவர்களுக்கு அவசரகால மேம்பாட்டு ஆதரவை மேம்படுத்துவதாக NSW அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவசரகால மேலாண்மை விக்டோரியா 2020-2021 ல் மாநில பட்ஜெட்டில் இரண்டு ஆண்டுகளில் $ 4 million மை Vic Emergency App உள்ளடக்கியதாக உள்ளது. தற்போதுள்ள அவசரகால Hotline-கள் அனைத்தும் குறைபாடு உள்ளவர்களுக்கும் மற்றும் அறிவாற்றல், கலாச்சார , மொழியில் தடைகள் உள்ளவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. காது கேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் அவசர காலங்களில் தேசிய வெளியீட்டை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.