Breaking News

இனப்படுகொலைக்கு எதிராக பேசியதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Uighurs சீனாவின் பதிலடியை நினைத்து பயந்து போயுள்ளனர்!

இனப் படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக சீனாவின் parliamentary inquiry chinese communist party(ccp) ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
Uighursக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளது.

1 மில்லியன் Uighurs மற்றும் முஸ்லீம்களை
சீனாவின் Xinjiang தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாயப்படுத்தி மிரட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவரும் Beijing வேலை பயிற்சி மையங்கள் இதுபோன்ற தெருவில் சுற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றவாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து Uighurs வின் பிரதிநிதி பார்லிமென்டரி கமிட்டியில் வெள்ளிக்கிழமை அன்று கூறியதாவது அவர்களது கமிட்டியில் இருந்து சிலர் எங்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பழிவாங்கும் நோக்கத்துடன் பேசிக்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இதைப் பற்றி விசாரித்த பார்லிமென்டரி குழு இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களிடம் விசாரித்து வருகிறது.

சீனாவின் நார்த்வெஸ்ட் Xinjiang பகுதியில் நடந்தேறியுள்ள இனப்படுகொலையை பற்றி தொடர்ந்து Uighurs அதைச் சார்ந்த பிரதிநிதிகள் பேசி வருவதோடு Xinjiang ல் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தை பற்றி பலருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையே கொண்டுவரப்பட்ட ரயில் நிறுவன ஒப்பந்தத்தில் பயனடைந்துள்ள uighur labour-களை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சமீபத்தில் united states-ல் தடை செய்யப்பட்டுள்ளனர்.இது பற்றிய விசாரணையை இந்த வாரத்திற்குள் முடிக்கும்படி NSW அரசு, அரசாங்க இலாகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

சில அயல்நாட்டு அரசைச் சார்ந்த குழுக்கள் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் மற்றும் தீங்கு செய்யும் வகையில் பயமுறுத்த வாய்ப்புள்ளதாக சென்ற மாதமே The Australian Security Organisation(ASIO) எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும் ஆஸ்திரேலியாவில் உள்ள சீன எம்பசியில் deputy head ஆக பணியாற்றக்கூடிய Wang Xining, சீனா நாடுகடந்த ஒப்பந்தத்தில் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறியுள்ளார்.