Seven new corona virus Cases recorded in Victoria

Breaking News

Sunshine Hospital corona Cases
விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1361 ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் Sunshine மருத்துவமனை வேலை பார்த்தவர்கள் என்றும், இதனால் Sunshine மருத்துவமனையில் 24 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது

Key points:
The Patient was admitted for emergency surgery on Thursday with no COVID-19 symptoms
They developed a cough over the weekend and tested positive to the virus
24 staff members are in quarantine and testing is underway