Breaking News

Joe Biden-னின் பதவியேற்பு விழாவில், US Senator Bernie Sanders கையுறை அணிந்து புகைப்படம் எடுத்தார் !

Joe Biden-னின் பதவியேற்பு விழாவில், US Senator Bernie Sanders கையுறை அணிந்து புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் ஒரு நினைவுச் சின்னமாக மாறியது. இது அதிக மில்லியன் நிதியை திரட்டும் என்று Bernie Sanders கூறினார். இந்த செய்தி உலகம் முழுவதிலும் வைரலாக பரவியது.

Bernie Sanders-ன் கையுறைகள், Michelangelo’s கடவுளின் கைகளை தொடுவது போலவும், Vermont நடிகர் Demi Moore-வின் படமான Ghostல் வருவது போல காணப்பட்டது. இதனால் உலகப்போரின் இரண்டு நாள் Yalta மாநாட்டில், British Prime Minister Winston Churchill, US President Franklin Roosevelt , Soviet leader Joseph Stalin தலைவர்கள் வரிசையில் Mr.Sander ரும் இணைந்தார்.

உலகின் பல பகுதிகளை போலவே ரசிக்கிறாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 79வயது அவர் சிரிப்புடன், தேவைப்படும் அமெரிக்கர்களுக்கு தன் கையால் செய்யப்பட்ட கையுறைகள், நீலநிற முகக்கவசம் மற்றும் வர்த்தக முத்திரை ஆகியவற்றை தங்கமாக மாற்ற முடியும் என்று கூறினார்.

நாங்கள் Vermontல் Sweat Shirts மற்றும் டி-சர்ட்டுகளை விற்பனை செய்ய போகிறோம். நாங்கள் செய்வது வேடிக்கையான விஷயம் மட்டுமல்ல. அவற்றிலிருந்து வரும் மில்லியன் டாலர்கள், Meals on Wheels என்ற குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்கு உணவளிக்கும் திட்டங்களுக்கு செல்லும். எனவே இது உண்மையில் நல்ல விஷயமாக மாறும். வேடிக்கையானது இல்லை என்று Mr.Sander கூறினார்.

Vermont teacher Jen Ellis தனது ட்விட்டரில் தான் Mr.Sander தனது கையினால் தயாரித்த கையுறைகளை இரண்டு வருடத்திற்கு முன்பாக பரிசளித்ததாக கூறினார். பழங்கால Japanese anime art லிருந்து 1960ல் album cover copies முதல் தன் கையுறை தயாரிப்பில் முதன்மையானவராக Mr.Sander விளங்கினார்.

Senator Bernie Sanders வெற்றி பெற்றிருந்தால் தனது சொந்த பதவியேற்புக்கு ஒரே மாதிரியான ஆடை அணிந்திருப்பார் என்று நினைக்கிறேன் என்று ட்விட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .