ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத உயரத்தில் வேலையின்மை..

Breaking News

வரலாறு காணாத உயரத்தில் வேலையின்மை

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத உயரத்தில் வேலையின்மை..

14 Apr 2020 Corona வைரஸ் காரணமாக தினந்தோறும் பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் வேலையை இழந்து வருகின்றனர். 26 ஆண்டுகள் காணாத வேலையின்மை தற்போது நிலவுவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.