Breaking News

எங்களை நாய் போல் நடத்துகிறார்கள்: கைதிகள் வருத்தம்!

செவ்வாய் இரவு Christmas Island Detention Centre ல் உள்ள கைதிகள் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. அதில் ஒருவர் கூறியதாவது:

மக்கள் விரக்தி நிலையில் உள்ளனர். Arab மக்கள், White People, African People மற்றும் ஆஸ்திரேலியாவின் Prime Minister Scott Morrison எங்களை நாய் போல் நடத்துகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் The Australian Border Force (ABF) ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அந்த Christmas Island Detention Centre ல் அடைக்கப்பட்டனர். அங்குள்ள மக்கள் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டனர். அங்கு மனதளவில் பாதித்த ஒரு நபர் மட்டும், தீ வைத்து கலவரம் ஏற்பட காரணமானார்.

The Australian Border Force (ABF) புதன்கிழமை மதியம் கூறுகையில், ஒரு குழுவைச் சேர்ந்த கைதிகள் மட்டும் சில சேதங்களை ஏற்படுத்தினர். பெரும்பாலான கைதிகள் இந்த சம்பத்தில் ஈடுபடவில்லை. அதனால் Detention Centre சேதமடையவில்லை. மையத்தில் உள்ள கைதிகள் பல குற்றங்களை செய்து, ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். Detention Centreல் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் தெரியவில்லை. ஆனால் பல பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றது.

கைதிகள் விரக்தி அடைய பல காரணங்கள் உள்ளன. கைதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களுடைய குடும்பங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.judicial system பொறுத்தவரை அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். சாதாரண சூழ்நிலையில் அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்துள்ளனர். George Newhouse கூறுகையில், கடந்த 24 மணிநேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமான சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் கைதிகளின் மனநிலை ஆரோக்கியமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது என்றார்.