Breaking News

ஆஸ்திரேலிய மாகாணங்களில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

View information on coronavirus infections recorded in the Australian provinces last April 8th.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 335 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 1435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குயின்ஸ்லாந்தில் 9 பேரும், ஏசிடி பிராந்தியத்தில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.
தாஸ்மானியா மற்றும் வடக்கு பிராந்திய பகுதிகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
விக்டோரியா மாகாணத்தில் 63895 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Link Source: https://ab.co/3unZ2TB