Breaking News

விக்டோரியா பரிணாம வளர்ச்சி அடைஞ்ச தங்கத்தின் கண்டுபிடிப்பு

1850 மற்றும் 60களில் விக்டோரியா மாநிலத்தின் பரிணாம வளர்ச்சியில் தங்கத்தின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகின்றது.1849ல் California-வின் தங்க புதையல் பற்றி கதைகளை தொடர்ந்து விக்டோரியாவிலும் தங்கம் தேடும் வேட்டை Clunes, Warrandyte மற்றும் Ballarat ஆகிய இடங்களில் நடந்தது. ஆனால் உண்மையான தேடுதல் Ballarat வடகிழக்கு பகுதியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள Mount Alexander தங்கப்புதையல் தான் இந்த வேட்டையின் தூண்டுதலாக இருந்தது.

Mt Alexander உலகிலேயே பணக்கார ஆழமில்லாத வண்டல் சுரங்கம். இது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 5 மீட்டர் சுற்றளவிற்குள் 4 மில்லியன் ounces அளவு தங்கம் அதில் கிடைத்தது. ஏப்ரல் 1852ல் eight tonnes விக்டோரியா தங்கம் லண்டன் துறைமுகத்திற்கு வந்ததாக The Times of London அறிவித்தது.

1850 மற்றும் 1900க்கும் இடையில் Bendigo உலகிலேயே அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்தார். இன்று அதனுடைய விலையை பார்த்தால் அது சுமார் 9 மில்லியன் டாலர்கள்.

Mt Alexander goldfield’s உலகிலேயே மிகப்பெரிய nugget ஐ 1855ல் Golden Gully ல் சில அனுபவமில்லாத சுரங்க தொழிலாளர்கள் duffer க்கு அனுப்பப்பட்டனர். அது தேவையற்றதும் என்று நினைக்கப்பட்டது. அவர்களுடைய இரண்டாம் நாள் தோண்டலின்போது அவர்கள் 1008 ounce, ‘damper-shaped’ nugget கண்டுபிடிக்கப்பட்டு, அப்பகுதிக்கு gold commissioner, Mr Heron ஐ கௌரவப்படுத்தும் விதமாக அவர் பெயர் வைக்கப்பட்டது.

1869ல் Bulldog Gully யிலிருந்து 69 கிலோ கிராம் தங்க nugget கண்டுபிடிக்கப்பட்டபோது சிறிய நகரமான Moliagul மிகவும் பிரபலமானது. Welcome Stranger என்று அழைக்கப்படும் இந்த nugget உலகிலேயே மிக பெரியது. ஆனால் இது துண்டுகளாக உடைக்கப்பட்டது. இன்று இதனுடைய மதிப்பு ஒரு மில்லியன் டாலருக்கு மேல் உள்ளது.

1852ம் ஆண்டு முடிவில் 90,000 பேர் தங்கத்தை தேடி விக்டோரியாவிற்கு வந்தனர். Ballarat மற்றும் Bendigo பல வணிக முறைகளால் மிகவும் வளர்ச்சி அடைந்தன. 1850ல் மெல்பர்னிலிருந்து Bendigo-விற்கு செல்லும் பாதையில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தது. 1880ல் மெல்பர்னுக்கு மார்வெலஸ் மெல்பர்ன் என்ற பெயர் பெற்றது. இது உலகில் வளர்ந்து வரும் மற்றும் cosmopolitan நகரங்களில் இதுவும் ஒன்று.

இது போல பல சுவாரஸ்யமான வரலாற்று பதிவுகளோடு உங்கள சந்திக்கிறோம் ! இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சி இருந்த மறக்காம aus tamil channela லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, subscribe பண்ணுங்க !

Source link: