Breaking News

வடக்கு பிராந்தியம் மற்றும் குயின்லாந்து மாநிலங்களில் 330,000 சதுர கி.மீ அளவில் பாஸ்பேட் எதிர்மின்மத்தை எடுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

Various companies are working on projects to extract 330,000 sq km of phosphate emissions in the Northern Territory and Queensland.

விவசாயத்துறைக்கு தேவையான உரம் தயாரிப்பில் முக்கிய தேவையாக இருப்பது பாஸ்பேட் எதிர்மின்மம் தான். இது ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியம் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் அதிகளவில் இருப்பது தெரியவந்தது.

Various companies are working on projects to extract 330,000 sq km of phosphate emissions in the Northern Territory and Queenslandஆஸ்திரேலியாவில் விவசாயத் துறைக்கான இடுபொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது உள்நாட்டிலேயே பாஸ்பேட் எதிர்மினமம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்கள் அப்பகுதிகளில் சுரங்கம் அமைக்க திட்டம் வகுத்து வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக பல்வேறு உலக நாடுகளுக்கு பொருட்களை பண்ட மாற்றம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா இதில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது பாஸ்பேட் எதிர்மின்மம் இருப்பு ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் என்று அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.