Breaking News

ரஷ்யாவின் படையெடுப்பு அச்சம் காரணமாக உக்ரைன் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனிலுள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

Ukraine has declared a state of emergency due to fears of a Russian invasion. At the same time, Russia has begun expelling all embassy staff in Ukraine..

இதுதொடர்பாக மாநாடு ஒன்றில் பேசிய உக்ரைன் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஒலெக்ஸி டானிலோவ், தொடர்ந்து 30 நாட்கள் வரை அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் 30 நாட்களும் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அன்று உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் நாட்டு குடிமக்களுக்கு முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது. அதன்படி உக்ரேனியர்கள் யாரும் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமைச்சகம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Link Source: https://ab.co/3sgOp3O