Breaking News

Tokyo War Crimes Tribunal ல் மரணதண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று. ( 12 நவம்பர் 1948 )

போர்க்குற்றங்கள் புரிந்ததற்காக
ஜப்பான் Imperial Japanese Army ன் ஜெனரலும்,
முன்னாள் ஜப்பான் பிரதமர் ( 1941 – 1944 )
Hideki Tōjō க்கு
Tokyo War Crimes Tribunal ல்
மரணதண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று.
( 12 நவம்பர் 1948 )