Breaking News

ஜோ பிடனுக்கு சவால் விடும் வகையில் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லைக்கு வந்த மைனர்கள் !

ஆயிரக்கணக்கான மைனர்கள் அமெரிக்கா மெக்ஸிகோ எல்லைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அரசியல் ரீதியான நெருக்கடி தான் காரணம் என்று கூறுகின்றனர்.

Joe Biden பதவியேற்கும்போது, Donal Trump வெளிநாட்டினர் இங்கே வருவதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீக்கப்பட்டு, பல நல்ல திட்டங்களை தான் தருவதாக கூறினார். இது குறித்து வக்கீல் குழுக்கள் கூறுகையில், புதிய ஜனநாயக ஜனாதிபதியின் முடிவுகள் ஆவணமில்லாமல் வரும் நபர்களால் ஒரு beacon விளைவை சந்திக்க நேரிடும் என்று கூறுகின்றனர்.

Donal Trump பிற நாட்டு மக்கள் சட்டரீதியாகவோ, சட்டவிரோதமாக உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் அதையே பிடனும் தொடர்ந்தார்.தெற்கு எல்லைக்கு ஆவணமில்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்பினார். அதில் பெரும்பாலானவர் வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பித்து வந்த மத்திய அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

Thousands Minors arriving at the US-Mexico border to challenge Joe Bidenஆனால் டிரம்ப்ஐ போல் இல்லாமல் கொரோனா வைரசை காட்டி அங்கு இருக்கும் சிறுவர்கள் / இளைஞர்கள் வெளியே அனுப்பினார். ஒரு நெருக்கடி உருவாகி வருகிறது என்று ஆர்வலர் கூறுகின்றனர். பெற்றோர் இல்லாமல் பிள்ளைகளை ஏற்றுக் கொள்வதால் குடும்பம் பிரிகிறது. பல எல்லை கொள்கைகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாகவும்,Santa Fe Dreamers Project an attorney Allegra Love கூறுகிறார்.

யாரும் இல்லாமல் வரும் பெரும்பாலான இளைஞர்கள் / சிறுவர்கள் 6 வயதிற்கு உட்பட்டவர்களாகவும்,அவர்கள் கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலிலும், இரண்டு கொரோனா நெகடிவ் சோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்படுவார்கள்.அதற்குள் அதிகாரிகள் அவர்களுடைய உறவினர்களை அமெரிக்காவில் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

இந்த கொள்கையை விமர்சிப்பவர்கள் கூறுவது இளைஞர்கள்/ சிறுவர்கள் பல அநீதிகள் நடந்துள்ளது. இது பல மாதங்கள் நீடிக்கும் என்றனர்.
சமூக ஆர்வலர் Joshua Rubin கூறுகையில், குடும்பங்கள் தனியே தனித்து வாழ அழுத்தம் தரப்படுகிறது. ஏனென்றால் அதிகாரிகள் பழைய அமைப்பை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை கையாளும் விதம் அழுத்தத்தை தருகிறது. இதனால் இவர்கள் துன்பப்படுகிறார்கள் என்றார்.

வழக்கறிஞர் Jennifer Podkul கூறுகையில்,Biden நிர்வாகத்தில் இது ஒரு நம்ப முடியாத நிலை. ஏனென்றால் அவர்கள் பல அரசியல்வாதிகளிடம் விமர்சனம் பெறுகிறார்கள். மேலும் இது மிகவும் கடினமானது என்று தனது வாதத்தை முன் வைத்தார்.