Breaking News

நடப்பாண்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் இருந்து முதன்முறையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ளார்.

This is the first time a woman from Australia has competed in the women's boxing event at the ongoing Commonwealth Games.

சிட்னியைச் சேர்ந்த டீனா ரஹிமி என்கிற இஸ்லாம் பெண், காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியா சார்பில் 57 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கிறார். கடந்த மாதம் தேசியளவிலான போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

This is the first time a woman from Australia has competed in the women's boxing event at the ongoing Commonwealth Games..அதை தொடர்ந்து அவருக்கு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த வாரம் பெண்களுக்காக நடைபெறும் உலக குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க துருக்கிக்கு செல்லவுள்ளார். தற்போது ரமலான் நோண்பில் இருக்கும் வீராங்கனை டீனா ரஹிமிக்கு, இந்த மாதம் நேர்மறையாக அமைந்துள்ளது. புனித மாதத்தின் காரணமாக தனக்குள் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.