Breaking News

உலக மக்கள் வசிக்க விரும்பும் ஆஸ்திரேலிய நகரம் இதுதான்..!!

உலக மக்கள் பலரும் வசிக்க விரும்பும் நகரங்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா முக்கிய இடங்களை கைப்பற்றியது.

This is the Australian city that the people of the world want to live in

சுகாதார கட்டமைப்பில் பின்னடைவு காரணமாக, முதன்மையான இடங்களில் பல ஆஸ்திரேலிய நகரங்கள் இடம்பெறவில்லை.

உலகளவில் மக்கள் பலரும் வாழ்வதற்கு விரும்பும் நகரங்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் வியன்னா, மெல்பேர்ன், ஒசாகா ஆகியவை முதன்மையான இடங்களை பிடித்துள்ளன.

This is the Australian city that the people of the world want to live in.கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து நகரங்களில் இருக்கும் மக்களின் மனங்களை அறிந்திட பொருளாதார புலனாய்வு பிரிவு என்கிற அமைப்பு முடிவு செய்தது. அதன்படி உலகின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் அவர்கள் வாழ விரும்பும் நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகளவில் 170 நகரங்களில் வசிக்கும் மக்களிடம் நிலைத்தன்மை, சுகாதாரம், பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் தொகுக்கப்பட்டு கேட்கப்பட்டன.

 

அதன்மூலம் அனைத்து வசதிகளையும் பூர்த்தி செய்து ஆஸ்திரேலியாவின் வியன்னா முதலிடத்தை பிடித்தது. விக்டோரியா மாகாணத்தின் தலைநகரமான வியன்னா கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குகிறது. அதுவே மக்கள் பலரும் அந்நகரத்தை விரும்புவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. எனினும் சுகாதார வசதியில் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மற்ற நகரங்களான ஓசாகா மற்றும் மெல்பேர்ன் முறையே 10-ம் இடத்தை பிடித்துள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இரண்டாம் இடம் பிடித்த அடிலேய்டு, தற்போது 30-வது இடத்தை பெற்றுள்ளது. அதேபோல பெர்த் 26-ம் இடத்தில் இருந்து 32-ம் இடத்துக்கும், பிரிஸ்பேய்ன் 17-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்கும் சென்றுவிட்டன.

கடந்த 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை மக்கள் வசிக்க விரும்பும் நகரங்களுக்கான பட்டியலில் மெல்பேர்ன் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.