Breaking News

கல்வித்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்திட நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்தில் கொரோனா பரவல் அதனுடைய புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர்ஜெசிந்தா ஆர்டர்ன், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகளை அறிவித்துள்ளனர். இப்புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 4 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

The New Zealand government has decided to ease restrictions, including vaccination, on people working in various fields, including education and the police,புதிய உத்தரவுகளி படி, கொரோனா நோயாளிகளுடன் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிமேல் உணவகங்கள், குளமியகங்களில் காபி சாப்பிடுவதற்கு கொரோனா சான்றிதழ் காட்ட தேவையில்லை. அதேபோன்று வரும் ஏப்ரல் 12-ம் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்படவுள்ளன. தொடர்ந்து நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருகிறது. இதை பயன்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்னெடுத்து வருகிறது. ஆகையால் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாம் உருவாக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகளை நம்பி நாம் முன்னேறிச் செல்வோம் என்று பொதுமக்களிடம் பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/36HrfLG