Breaking News

எரிந்துபோன காரில் ஒரு பெண்ணும், 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The incident in which a woman and 2 children were found dead in a burnt car has come as a shock.

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாகாணத்திலுள்ள பெர்த் மாவட்டத்தின் தென் பகுதியில் இருக்கும் இடம் கூகி. இங்குள்ள ஜோகன் கிரஹாம் பகுதியில் எரிந்துபோன கார் ஒன்று சாலையோரமாக நின்றிருந்தது.

The incident in which a woman and 2 children were found dead in a burnt car has come as a shock..அதில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 2 குழந்தைகளும் உயிரிழந்து கிடந்தனர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்துபோன பெண்ணும் குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாகனத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூவரும் இறந்திருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இறந்துபோன குழந்தைகள் மற்றும் பெண்ணுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Link Source: https://ab.co/3JiTAq3