Breaking News

கூகுள் மற்றும் ஃ பேஸ்புக் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு அரசு புதிய ஊடகச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது !

The government has passed new media laws for digital sites such as Google and Facebook

ஃ பேஸ்புக் தனது பக்கத்திலிருந்து அனைத்து ஆஸ்திரேலிய செய்திகளை நீக்கிய பிறகு, அரசு இந்த வாரத்தின் தொடக்கத்தில் செய்தி ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கான கட்டாய Bargaining Codeல் திருத்தம் செய்தது. இந்த மாற்றங்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

Mr.Frydenberg மற்றும் Australian Competition and Consumer Commission (ACCC) இருவரும் ஜூலை 2020ல் டிஜிட்டல் தளங்களுக்கான குறியீட்டை அறிவித்தனர். ஆனால் இதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே இந்த சட்டம் இயற்றப்பட இருந்தது.

கட்டாய நடத்தை விதிகளின் கூகுள் மற்றும் ஃ பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கு செய்தி உள்ளடக்கத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறை மாற்றங்களை விளக்கி கூற வேண்டும்.

December 2019 இல் Morrison அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி டிஜிட்டல் தளங்களுக்கும், செய்தி ஊடக வணிகத்திற்கும் உள்ள பேரம் பேசும் குறியீடுகளின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய தன்னார்வ குறியீட்டை உருவாக்கியது.

ACCCயின் டிஜிட்டல் தளங்களின் இறுதி அறிக்கைக்கு அரசின் பதிலில் ஒரு பகுதியை நடத்தை விதிகளின் வளர்ச்சி என்பது போட்டியை ஊக்குவிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் நிலையான ஆஸ்திரேலிய ஊடக நிலப்பரப்பை அதிகரிக்கவும் உதவும்.

Frydenbergஜூலை மாதத்தில் Frydenberg கூறுகையில், ஆஸ்திரேலிய செய்தி ஊடக வணிகங்களுக்கு தேவையானதை செய்ய முற்பட்டும், அவர்கள் தரமான செய்திகளை தரும்போது அவற்றிற்கு நியாயமான பணத்தை தருவோம் என்றார்.

ஆஸ்திரேலியர்கள் அன்புடனும், மிகவும் விருப்பமாகவும் பயன்படுத்தும் கூகுள் மற்றும் ஃ பேஸ்புக் தனது சேவையை தொடர்ந்து தருவதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்கள் விதிமுறைகளைப் படி இருக்க வேண்டும். இது எங்களை சட்டத்தின்படியும் நியாயமானதாக இருக்கவும் இந்த கட்டாய குறியீட்டை தொடங்கியதாகவும் கூறினார்.