Breaking News

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை தயாரிக்க, மார்டானா நிறுவனத்துடன் சேர்ந்து அந்நாட்டின் மத்திய அரசு, விக்டோரிய மாகாண அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

The federal government of Australia has entered into an agreement with the state of Victoria to manufacture MRNA vaccines for the first time in Australia..

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றுக்கு தீர்வு காணும் பொருட்டு மார்டனா நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அரசை அணுகிய அந்நிறுவனம், விக்டோரியா மாகாணத்தில் ஆலையை நிறுவ முடிவு செய்தது.

The federal government of Australia has entered into an agreement with the state of Victoria to manufacture MRNA vaccines for the first time in Australia.இந்தாண்டின் தொடக்கத்தில் ஆலையை கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன. வரும் 2024-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான பேசிய ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான மார்டனா நிறுவனத்தின் பொது மேலாளர் மைக்கேல் அசார்க், தடுப்பூசி தயாரிப்பில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி நாடாக இருக்கப்போகிறது. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கான அடுத்தக்கட்ட வளர்ச்சியை நிறுவும் நாடாக ஆஸ்திரேலியா இருக்கும்.

Link Source: https://ab.co/3NkkeBk