Breaking News

கடந்தாண்டு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளுக்கு வெளியே அவசர ஊர்தி வாகனங்கள் மொத்தமாக எத்தனை மணிநேரங்கள் காத்துக் கொண்டு நின்றன என்கிற புள்ளிவிவரங்கள் வெளியாகி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.

Statistics on the total number of hours ambulances waiting outside hospitals in Western Australia last year has sparked a new debate.

அவசர சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளை மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல முடியாமல், தொடர்ந்து அவசர ஊர்தி வாகனங்களில் தங்கவைக்கப்படுவார்கள். இதுதான் ஆம்புலன்ஸ் ரேம்பிங் என்று கூறப்படுகிறது.

Statistics on the total number of hours ambulances waiting outside hospitals in Western Australia last year has sparked a new debate..கொரோனா காலக்கட்டத்தில் குறைந்தது ஒரு நோயாளிகளை அனுமதிக்க 30 மணிநேரம் நோயாளியுடன் அவசர ஊர்தி வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கடந்தாண்டு மட்டும் சுமார் 52,000 மணிநேரங்கள் அவசர ஊர்தி வாகனங்கள் மருத்துவமனைளுக்கு வெளியே நோயாளிகளுடன் காத்துக் கொண்டிருந்துள்ளன.

இதுவே கடந்தாண்டில் 25,902 மணிநேரங்கள் அவசர ஊர்தி வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருந்தன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர், இதற்கு காட்டமாக பதிலளித்து பெசிய அவர்,குறிப்பிட்ட புள்ளி விபரங்களை பார்க்கையில் நாட்டின் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்பட்டுவிட்டதா அவர்கள் கூறியுள்ளன.

Link Source: https://ab.co/3HBokRR