கடந்த திங்கள் கிழமை பெர்ரி உள்ளூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், செவ்வாய் முதல் வியாழன் வரை பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிகள் நடக்காது எனவும், ஆனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றலை தொடர வேண்டும் என தெரிவித்தது.
எனினும் சில பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. அவர்களிடையே கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகிகள் மாணவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Link Source: https://ab.co/3twokhR