Breaking News

நாடாளுமன்றத்தில் தன்னை தரக்குறைவாக குறிப்பிட்டு செனட்டர் கான்செட்டா ஃபியர்ரவந்தி-வெல்ஸ் முன்வைத்த விமர்சனங்களை நிராகரித்தார் பிரதமர் ஸ்காட் மோரீசன்.

Prime Minister Scott Morrison has rejected criticism leveled at him by Senator Concepcion Fearrawandi-Wells, who described himself as inferior in parliament.

செனட் சபையை விட்டு லிப்ரல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கான்செட்டா ஃபியரவந்தி-வெல்ஸின் விரைவில் வெளியேறவுள்ளார். அதையொட்டி அவர் உரை நிகழ்த்தினார். அதில் பிரதமர் ஸ்காட் மோரீசனை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார்.

Prime Minister Scott Morrison has rejected criticism leveled at him by Senator Concepcion Fearrawandi-Wells, who described himself as inferior in parliament..என்னுடைய வாழ்க்கையில் கொடுமையான பலரை சந்தித்துள்ளேன். ஆனால் அவர்களை விடவும் பிரதமர் மோரீசன் மிகவும் கொடுமைக்காரராக உள்ளார். அதை தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஹாக்கியை குறிப்பிடுவேன். பிரதமர் மோரீசன் பிரதமர் பதவி வகிக்க தகுதியில்லாத நபர், அமைச்சர் ஹாக்கியும் அப்பதவிக்கு அருகதை அற்றவர் என்று உறுப்பினர் கான்செட்டா ஃபியரவந்தி-வெல்ஸ் குறிப்பிட்டு பேசினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து கூறிய பிரதமர் மோரீசன், மனிதர்களுக்கு ஏமாற்றம் நடக்கும் போது இப்படி பேசுவது இயல்பானது தான். எந்தவித புகாரையும் தெரிவிக்காமல் தனி மனித தாக்குதலை மட்டுமே நடத்தினார். மற்ற உறுப்பினர்கள் யாரும் அவருடைய பேச்சை அமோதிக்கவில்லை என்று மோரீசன் தெரிவித்தார்.

Link Source: https://ab.co/3DrLmd5