Breaking News

வளர்ந்து வரும் வைரசை சமாளிக்க கொரோனா தடுப்பூசியை புதுப்பிக்க ஆலோசனை !

Planning to update the corona vaccine to deal with the growing virus

130 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்து மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் “Our World in Data கூறுகிறது. Israel, the United Kingdom, the United States, the United Arab Emirates, China ஆகிய நாடுகள் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன.

கொரோனா தடுப்பூசிகள் எவ்வாறு நோயின் தீவிரவாதத்தை குறைகின்றன என்பதை பற்றி ஆராய்ச்சிகள் செய்து நிரூபணம் ஆனது. இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தொற்றை குறைக்க தடுப்பூசி எவ்வாறு உதவுகிறது என்று ஆரம்பத்தில் கூறின. வளர்ந்து வரும் வைரஸ் வகைகளை சமாளிக்க இன்னும் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.

Planning to update the corona vaccineஅமெரிக்கா, சீனா, இங்கிலாந்தை விட இஸ்ரேல் 100 பேருக்கு சுமார் 67 தடுப்பூசி வழங்கப்படுவதால் இது முதலிடத்தில் உள்ளது. இது மக்கள் தொகையில் 25% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே மாதத்திற்குள் 16 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு அதாவது தனது 9 மில்லியன் மக்கள் தொகையில் 80% சதவீத மக்களுக்கு தடுப்பூசி மருந்து போடுவதே நோக்கமாக கொண்டுள்ளது.

மே மாதம் Chicago பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது 70% சதவீத மக்களுக்கு தடுப்பூசி சென்றடைவது அவசியம் என்று கூறினார்கள். ஆனால் மாறி வரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாம் இன்னும் அதிகளவில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தடுப்பூசி போட வேண்டும்.

தொற்று விகிதம் வீழ்ச்சியடைகின்றன :

இஸ்ரேல் முழுமையாக Pfizer /BioNTECH தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்துகிறது. தடுப்பூசி போடப்பட்ட முதியவர்களுக்கு தொற்று குறைந்துள்ளது என்பது உண்மை. ஆனால் ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகளால் குறைந்தது என்பது உண்மையல்ல. Israeli ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில் தொற்று ஊரடங்கை விட தடுப்பூசிக்கு பிறகே குறைந்துள்ளது என்கின்றனர். தடுப்பூசி போட்டபிறகு தொற்று ஏற்படுதல் மிக குறைவாக உள்ளது.

இங்கிலாந்தில் சாதகமாக அறிகுறி:

இது வரை இங்கிலாந்தில் 100 மக்களுக்கு 19.4 அளவு தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் Pfizer /BioNTECH மற்றும் Oxford University / Astra Zeneca இரண்டு தடுப்பூசியையும் பயன்படுத்துகின்றனர். தொற்று இப்பொழுது மிகவும் குறைந்து வருகிறது.
Oxford / Astra Zeneca தடுப்பூசி குழுவின்படி, தடுப்பூசி தொற்றை குறைப்பதற்கான அறிகுறிகளை காட்டுகிறது. இது UKயின் தானாக தடுப்பூசி செய்தவர்களில் தொற்று குறைந்தது அறியப்பட்டது.

உலகளாவிய தடுப்பூசிக்கு எதிராக உள்ள மூன்று முக்கிய காரணங்கள்:

1. தடுப்பூசி தயாரித்தல், விநியோகம் மற்றும் விற்பனை செய்தல்
2. நிர்வாகம் செய்தல், கவனித்தல் மற்றும் அதன் விளைவுகளை தெரிவித்தல்
3. தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது. அதனுடைய தாக்கம் எவ்வாறு உள்ளது.