Breaking News

ஆஸ்திரேலியாவின் Koo Wee Rup பகுதியில் இலகு ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

The pilot was died when a light aircraft crashed in the Koo Wee Rup area of ​​Australia.

தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Koo Wee Rup பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விக்டோரியா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான நபர் ஒரு அனுபவமிக்க விமானி என்றும் விமானங்களை இயக்குவதில் அவர் போதிய ஆனுபவம் பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஓடுபாதையில் இருந்து பறக்கத் தொடங்கிய விமானம் சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

The pilot was died when a light aircraft crashed in the Koo Wee Rup area of ​​Australiaஇந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் மீளாமல் மீளாமல் இருப்பதாகவும் காவலர்கள் கூறியுள்ளார்.

வானிலை சீராக இருந்தபோதும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்று விக்டோரிய ஆய்வாளர் Glen Finlay தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஹெலிகாப்டர் மற்றும் மாநில அவசர சேவை அதிகாரிகள் சேதமடைந்த விமானநிலைய பாகங்களை பாகங்களை மீட்டு வருகின்றனர்.

Sports Aviation federation அமைப்பின் கருத்துகளை பெற்ற பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தயாரிக்கப்பட்டுள்ளது.