Breaking News

பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய சட்டங்கள்-நிரந்தர வேலைகல் அதிகரிக்கும் என தகவல் !

new laws will give casual workers a chance at permanent job

கூட்டாட்சி நாடாளுமன்ற அரசின் தொழில்துறை வளர்ச்சியை பற்றிய திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சாதாரண ஊழியர்கள் தங்களுடைய உரிமைகளுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு சண்டையிட தூண்டுதலாக அமைந்தது.

new laws will give casual workers a chance at permanent jobsபுதிய சட்டத்தின்கீழ் வழக்கமான ஊழியர்கள் 12 மாதத்திற்கு பிறகு நிரந்தர வேலையை கேட்க உரிமை உண்டு. ஆனால் இதற்கு முதலாளிகள் தங்களது கருத்தை கூறவும் உரிமை உண்டு என்று கூறியது.

Senate crossbench-ன் முக்கிய நபர்களை வெல்ல தவறியதால் அரசாங்கம் அதன் சட்டத்தின் பிற பகுதிகளை விட்டு விட நேர்ந்தது. Shadow Industrial Relations Minister Tony Burke கூறுகையில், இந்த முடிவு மிகவும் அவமான தோல்வி. இது மசோதாவின் முக்கிய பகுதியை ஒதுக்கியதை நாங்கள் கண்டிக்கிறோம். இது படத்தின் முக்கிய பகுதியை நீக்கியது போல் உள்ளது என்று கூறினார்.

new laws will give casual workers a chance at permanent jobs.தொழிற்கட்சி மற்றும் பசுமைவாதிகளின் மசோதாவை எதிர்த்ததால் அரசாங்கம் Centre Alliance Senator Stirling Griff ஐ நம்பியது. நிரந்தர மற்றும் பாதுகாப்பான வேலையை விரும்பும் ஊழியர்களுக்கு இந்த சட்டம் ஒரு மகத்தான வெற்றியாகும்.இந்த நடவடிக்கைகள் Covid-19 தொற்றினால் ஏற்படும் பொருளாதார தாக்கத்திலிருந்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றும் ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் வேலைகளை பாதுகாக்கவும் இது உதவும் என்று Acting Industrial Relations Minister Michaelia Cash கூறினார்.