Breaking News

பாராளுமன்றத்தில் தன்னை துன்புறுத்தியவர் மீது தேசிய எம்.பி. அன்னே வெப்ஸ்டர் புகார் !

Nationals MP Anne Webster raised complained against who harassed her in Parliament

பணிபுரியும் இடத்தில் கலாச்சாரம் மாற்றம் வேண்டும் என்பது தொடர்பான ஆய்வு நடந்து வரும் வேலையில் கடந்த வாரம் Victorian Nationals MP Anne Webster பாராளுமன்றத்தில் ஒரு நபர் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். முன்னாள் சமூக ஆர்வலர் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

Dr. Webster இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இதை யார் செய்தார்கள் என்ன நடந்தது என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் இதைப்பற்றி தேசிய கட்சியிடமும், தலைவர் Michael McCormack-யிடமும் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.

இந்த சம்பவம் பிரதிநிதிகளின் அறையில் நடந்தது எனவும் கூறினார். அந்த நபரிடம் தான் பேசியதாகவும், இதை போன்று இனிமேல் நடக்காது என்று அவர் உறுதியளித்தார். கலாச்சார மாற்றத்தை கொண்டு வர நாம் கடினமாக உழைக்க வேண்டும். இதற்கு பிறகு தான் MP Mallee சேவையை தொடர்பு கொண்டேன். இதை தன்னால் எவ்வாறு கையாள முடிந்தது என்று எனக்கே தெரியவில்லை. இதைப்போன்று பிரச்சனைகள் நடப்பது தெரிந்தால் தான் நம்மால் கலாச்சார மாற்றத்தை கொண்டு வர முடியும்.

sex Discrimination Commissioner Kate Jenkinsஇந்த சம்பவம் தொடர்பாக Sex Discrimination Commissioner Kate Jenkins தலைமையில் விசாரணை தொடங்கியது. பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் Alcohol மற்றும் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமா என்று கேள்வி இருந்தது. இந்த சோதனை கலாச்சார மாற்றத்தை கொண்டு வர உதவி புரியும் என்று female Liberal backbenchers Katie Allen & Sarah Henderson ஒப்புக் கொண்டனர்.

கலாச்சார மாற்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இதை கையாளுவது மத்திய அரசுக்கு ஒரு பெரும் சவாலாக உள்ளது. Dr Laming ஒரு பெண் அவரது கணவரையும் ஆன்லைனில் துன்புறுத்தியுள்ளார். அவர் மத்திய அரசில் ஒரு உறுப்பினராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Federal Treasurer Josh Frydenberg அரசியலிருந்து விலக வேண்டும். இவர் பல பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தியுள்ளார். இவர் இவ்வாறு நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.