Breaking News

விவசாய துறையில் அதிகரிக்கும் கரியமில வாயுவைக் குறைக்கும் வகையில் செயல்படும் விவசாயிகளுக்கு 100 மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் விதமாக பெரும் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2050-ம் ஆண்டுக்குள் வரிகள் அல்ல, தொழில்நுட்பமே முதன்மை என்கிற முழக்கத்துக்கு ஏற்ப ஆஸ்திரேலிய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் ஏ.சி.சி.யூ (Australian carbon credit units) விற்பனையில் இருந்து ஒரு டன் மதிப்பிலான வருவாயைப் பெறக்கூடிய வகையில் புதிய வரி விதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3wrQ3SR