ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதும், சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிகிறது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வரும் சூழலும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் அந்நாட்டிலுள்ள மருத்துவக் குழுவினர் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நோய் பாதிக்கப்புகளை கொண்டவர்கள் கொரோனாவுடன் போராடுவதை பார்க்கும் போது வேதனை அளிபப்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் பாதிக்கப்படுவது வேதனை தருவதாகவும், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீண்ட நாட்கள் காத்திருந்து உயிர் பிழைத்து வருகின்றனர். இதனால் அவரளுடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றும் மருத்துவ அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3rhJUFX