Breaking News

விக்டோரியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!!

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதை அடுத்து, உள்ளூர் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Increasing corona exposure in Victoria.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவுவது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி புதியதாக 2,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிகை 14,861-ஆக உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தடுப்பூசி மையங்கள் தினசரி 12 மணிநேரம் இயங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் போரீஸ் ஜான்சனிடம் செய்தியாளர்க்ள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாஸ்க் போடுவது அவசியமற்றது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3sQHfnZ